/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் 2 மணிநேரம் தாமதம்நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் 2 மணிநேரம் தாமதம்
நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் 2 மணிநேரம் தாமதம்
நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் 2 மணிநேரம் தாமதம்
நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் 2 மணிநேரம் தாமதம்
ADDED : மே 21, 2010 12:11 AM
திண்டுக்கல்:நிஜாமுதீனில் இருந்து நேற்று அதிகாலை 2.15 மணிக்கு திண்டுக்கல் வரவேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில், சிக்னல் பிரச்னையால் இரண்டு மணிநேரம் தாமதமாக காலை 4.30க்கு வந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12.35க்கு வரவேண்டிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அதிகாலை இரண்டு மணிக்கு திண்டுக் கல் வந்து சேர்ந்தது. பொதிகை, நெல்லை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஒரு மணிநேரம் தாமதமாக வந்தன.